
பூம்புகார் புராதன நகரம் இப்பொழுது அழிவின் விளிம்பில் தொக்கி நிற்கிறது. கவனிப்பார் இல்லாத ஒரு நகரமாகி கொண்டிருகிறது. ஒரு காலத்தில் சோழ மண்டல தலைநகரமான இவ்வூர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் தன்னுடைய சுயத்தை இழந்து வருகிறது. அருமை தெரிந்த முதல்வரும் கூட கவனிக்கவில்லை ஏனோ.
உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் முயற்சி செய்தால் கலை இழந்த கலைக்கூடம் மீண்டும் உயிர் பெரும்...........
ReplyDelete