Wednesday, January 12, 2011

நீ....

" இடைவெளிகளை நிரப்பிடும்
காற்றின் விதிகளை மீறிய
காதலைச் சொல்லிக்கொடுத்தது - நீ
நீ

நீயாகவே இரு - நான்

நானாகவே இருக்கிறேன்.

ஏனென்றால்

எனக்கு, என்னைவிட

உன்னைத்தான் ரொம்ப பிடிக்கும் ....."

No comments:

Post a Comment